விக்கிப்பீடியாவில் மணப்பாறை

மணப்பாறை

மணப்பாறை

மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும்.

திருச்சியில் இருந்து மணப்பாறை சுமார் 40கிமீ தொலைவில் உள்ளது.

மேலும் இவ்வூரில் மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றதாகும். " மண " என்பதற்கு தமிழில் கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடினமான பாறைகள் கொண்ட நிலபகுதி என்பதாகும்.

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் உள்ள மாவட்ட எல்லைகளை தனியாக பிரித்து அதை மணப்பாறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக மணப்பாறை மாவட்டம் ஆக அறிவிக்க தகுதி உடைய நகரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரை விக்கிப்பீடியாவிலிருந்து, CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ். பெறப்பட்டது 4 செப்., 2026

முழு கட்டுரையைப் படிக்க Manapparai (English)

தேடு

முயற்சிக்க

தட்டச்சு செய்யுங்கள். ↑ ↓ நகர்த்த, Enter திறக்க, Esc மூட.

மணப்பாறை தகவலிடம் கேளுங்கள்

இந்தத் தளத்தின் பட்டியல்களிலிருந்தும் நேர அட்டவணைகளிலிருந்தும் பதில்கள்.